தமிழ் வழியில் மைக்ரோசாப்ட் எக்ஸெல் முழுமையான பாடதிட்டத்தில்
கம்ப்யூட்டர் அடிப்படைகளுடன் மைக்ரோசாப்ட் எக்ஸெல் பயிலுங்கள் எளிதாக வேலைவாய்ப்பை பெறுங்கள்
4.44 (55 reviews)

224
students
9.5 hours
content
Jul 2022
last update
$13.99
regular price
What you will learn
தமிழ் வழியில் எக்ஸல் மென்பொருளை எளிமையாக கற்று கொள்வீர்கள்
இன்றைய காலகட்டத்தில் அரசாங்க பணிக்கு எக்ஸல் தேவைபடுகிறது அந்த கணக்கீடுகள் மாதிரிகளும் இப்பயிற்சியில் தெரிந்து கொள்ளலாம்
எக்ஸல் பார்மூலாக்களை எவ்வாறு கையலா வேண்டும் என்பதை தெரிந்து கொள்வீர்கள்
முதல் பாடத்திலேயே 90 சதவீதம் எக்ஸல் முடித்த உணர்வை பெருவீர்கள்
மேக்ரோக்கள் எப்படி உருவாக்கி நமது பணிகளை எளிதாக செய்ய முடியும் என்பதை கற்று கொள்வீர்கள்
அரசாங்க சான்றிதழ் சிஓஏ தேர்வுக்கு மைக்ரோ ஃசாப்ட் எக்ஸல் ஒரு பாடத்திட்டமாகும். அத்தேர்வில் வெற்றிபெறும் வகையில் சொல்லி தரப்பட்டுள்ளது
எந்த அலுவலுகமாக இருந்தாலும் கணக்கு வழக்குகளை கையால மைக்ரோ ஃசாப்ட் எக்ஸல் பயன்படுத்த படுகிறது
எக்ஸல் மட்டும் நன்கு தெரிந்து இருந்தாலே வேலை வாய்ப்பு எளிதாக கிடைக்க பெறலாம்
Course Gallery




Charts
Students
Price
Rating & Reviews
Enrollment Distribution
Related Topics
3229313
udemy ID
12/06/2020
course created date
17/07/2020
course indexed date
Bot
course submited by